Filtrer par genre

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

10905 - ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருகை!
0:00 / 0:00
1x
  • 10905 - ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருகை!

    முதன்முறையாக ஒரு மாதத்தில் 100,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்துள்ளமையானது குடிவரவு தொடர்பில் ஆஸ்திரேலியா எட்டியுள்ள புதிய மைல்கல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Fri, 19 Apr 2024 - 02min
  • 10904 - Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய மற்றொருவருக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது

    சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய மற்றொருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Fri, 19 Apr 2024 - 02min
  • 10903 - இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கியது! முன்வைக்கப்படும் கொள்கைகள் என்ன?

    இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் துவங்கியது. இந்த பின்னணியில், முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகளை விளக்குகிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஏழாம் பாகம்.

    Fri, 19 Apr 2024 - 09min
  • 10902 - இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பில் இழுபறி பேச்சுவார்த்தைகள் தோல்வி, வெடுக்குநாறிமலை சிவராத்திரி நிகழ்வில் காவல்த்துறையின் செயற்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை. மேலும் செய்திகளுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    Fri, 19 Apr 2024 - 08min
  • 10901 - தேவைப்பட்டால் 'பயங்கரவாதம்' என்று கூறப்படும் விமர்சனத்தை பிரதமர் நிராகரித்தார்

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/04/2024) செய்தி.

    Fri, 19 Apr 2024 - 04min
Afficher plus d'épisodes