Filtra per genere

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

Sadhguru Tamil

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

169 - சிலருக்கே தெரிந்த சக்தி வாய்ந்த முருகர் கோவில்
0:00 / 0:00
1x
  • 169 - சிலருக்கே தெரிந்த சக்தி வாய்ந்த முருகர் கோவில்

    Sadhguru talks about the life of Karthikeya (Muruga) and about a mystical mountain in India that has 6 face stones in it. முருகர் என வணங்கப்படும் கார்த்திகேயரின் பிறப்பு, அவரது வாழ்க்கை மற்றும் உயிர் நீத்த நிலை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.

    Tue, 20 Feb 2024
  • 168 - கோவிலை பிரதட்சணமாக (Clockwise) வலம் வருவது ஏன்?

    பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும், பிரதோஷ நாட்களில் மட்டும் சக்தி ஸ்தலங்களை வலமிருந்து இடமாக வலம் வரவேண்டுமென சொல்லப்படுவது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதையும் வீடியோவில் அறியலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.

    Sat, 17 Feb 2024
  • 167 - அரசியலும் ஆன்மீகமும் இணைந்தால்? கிருஷ்ணனின் பிரம்மாண்ட திட்டம்

    வெண்ணெய் திருடும் குழந்தையாக, கோபியர்கள் கொஞ்சும் கோபாலனாக, புல்லாங்குழல் இசைத்தபடி குறும்பு செய்யும் சிறுவனாகவே சமூகத்தில் பரவலாக கிருஷ்ணனின் பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணன் அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைப்பதற்காக என்ன செய்தான் என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் எடுத்துரைக்கிறார்.  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.

    Thu, 15 Feb 2024
  • 166 - ரங்கராஜ் பாண்டேவின் பரபரப்பான கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள்

    காவேரி கூக்குரலின் தற்போதைய செயல்பாடு, புதிய கல்விக் கொள்கை, இந்து மதம், உருவ வழிபாடு போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சத்குருவுடன் மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் நடத்திய நேர்காணலின் முழு பதிவினை இங்கே காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.

    Tue, 13 Feb 2024
  • 165 - இராமானுஜரின் கணித அறிவின் ரகசியம்!

    On this Mathematics Day, Sadhguru talks about the genius of Maths expert Ramanujam and significance of Maths in real life. கணக்கு பாடம் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஆனால் கணிதத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியும், கணித மேதை இராமானுஜர் பற்றியும் சத்குரு இந்த காணொளியில் பேசுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information.

    Sat, 10 Feb 2024
Mostra altri episodi