Nach Genre filtern

Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. Donate & Support us at www.kadhaiosai.com

1275 - The Enigma of Kapaleeshwarar Temple - Special Episode | Podcasting Workshop for Kids
0:00 / 0:00
1x
  • 1275 - The Enigma of Kapaleeshwarar Temple - Special Episode | Podcasting Workshop for Kids

    In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!

    For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop


    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Tue, 14 May 2024 - 04min
  • 1274 - Guardians of Thoraipakkam - Special Episode | Podcasting Workshop for Kids


    In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!

    For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop


    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Tue, 14 May 2024 - 03min
  • 1273 - பகுதி 29 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Mon, 13 May 2024 - 22min
  • 1272 - Episode 5 - Ullathil Nalla Ullam - New Podcast Series | உள்ளத்தில் நல்ல உள்ளம்

    குறள் 213

    புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
    ஒப்புரவின் நல்ல பிற.

    விளக்கம் தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

    To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


    #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Mon, 13 May 2024 - 04min
  • 1271 - அமரர் கல்கி - அனுஷா வெங்கடேஷ் | Trailer | Amarar Kalki - Anusha Venkatesh | Tamil Audiobook

    பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு. காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை. காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும். To listen to the full audiobook, subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    Thu, 09 May 2024 - 10min
Weitere Folgen anzeigen