Filtrar por gênero
தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்புகள் இடம்பெறுகின்றன. நாள்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகள் ஏற்றம் செய்யப்படுகின்றன. தாங்கள் சப்ஸ்கிரைப் செய்வதோடு, நண்பர்களிடமும் அறிமுகம் செய்து, அன்றாடம் பதிவிடப்படும் புதிய படைப்புகளை கேட்டு மகிழுங்கள்.
- 68 - கடவுள் எப்போ நம்மை நோக்கி வருவான்-சண்முகவடிவேல்Sat, 22 Oct 2022 - 17min
- 67 - பாவம் செய்தவனை கடவுள் மன்னிப்பாரா? இறையன்புSat, 22 Oct 2022 - 18min
- 66 - கடவுளை முழுமையாக நம்புங்கள் - நெல்லை கண்ணன்Sat, 22 Oct 2022 - 25min
- 65 - எது சாதனை? மோகனசுந்தரம் பேச்சுSat, 22 Oct 2022 - 20min
- 64 - வெற்றிக்குத் தேவை எதுSun, 17 Jul 2022 - 20min
- 63 - மாணவனும் ஆசிரியரும் - சண்முக வடிவேல்Sun, 17 Jul 2022 - 07min
- 62 - பிள்ளை வளர்ப்பு - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேச்சுSun, 17 Jul 2022 - 17min
- 61 - துயரங்கள் இல்லை - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சுSun, 17 Jul 2022 - 34min
- 60 - புள்ளி மாறிய கோலம்Sat, 16 Jul 2022 - 24min
- 59 - பக்தியின் எல்லை - ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 18min
- 58 - சிலரிடம் பதில் கேட்கக் கூடாது - ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 16min
- 57 - ராவணனை கொன்றது யார் - ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 19min
- 56 - ஏன் ராமன் துணிந்து நிற்கவில்லை - சேலம் ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 19min
- 55 - மகிழ்ச்சி நம் மனதில்தான் இருக்கு - மோகனசுந்தரம்Sat, 12 Mar 2022 - 11min
- 54 - சன், மூன் என்ன வித்தியாசம் - மணிகண்டன் பேச்சுSat, 12 Mar 2022 - 19min
- 53 - வள்ளுவர் சொல்லும் மன்னிப்பு-தென்கச்சி கோ சுவாமிநாதன்Sat, 12 Mar 2022 - 10min
- 52 - உடனடியாக செய்யும் உதவியே சிறந்தது - தென்கச்சி கோ. சுவாமிநாதன்Fri, 11 Mar 2022 - 15min
- 51 - வெளிச்சம் இருந்தால்தான் நிழல் வரும்-பர்வீன் சுல்தானாThu, 10 Mar 2022 - 14min
- 50 - எதுவும் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கு...Thu, 10 Mar 2022 - 12min
- 49 - தவறு செய்யும் மாணவர்களை திருத்துவது எப்படி? பாரதி பாஸ்கர்Thu, 10 Mar 2022 - 12min
- 48 - அடிப்பதில் கூட அன்பு உண்டுThu, 10 Mar 2022 - 18min
- 47 - பக்தி குறைந்துவிட்டதா? பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சுWed, 02 Feb 2022 - 12min
- 46 - யூடியூப்-ல பார்த்து செஞ்ச பிரியாணி - மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சுTue, 01 Feb 2022 - 14min
- 45 - வாத்தியார் வாத்தியாரா நடந்துக்கனும்... அப்பதான் மரியாதை
பள்ளி ஆசிரியர்கள், அவர்களுக்குரிய தகுதியோடு நடந்துகொண்டால்தான் மாணவர் அவரிடம் கட்டுப்பட்டுவான். எதிர்காலத்தில் அவனது வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படலாம் என்கிறார் புலவர் சண்முகவடிவேல்.
#comedy speeches|#motivation speeches|#Pulavar shanmuga vadivel
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageMon, 31 Jan 2022 - 18min - 44 - பொய் சொல்லலாமா - பேராசிரியர் சாலமன் பாப்பையாTue, 16 Nov 2021 - 13min
- 43 - ராமாயணத்தில் கதாநாயகன் யார் - சண்முக வடிவேல்Mon, 15 Nov 2021 - 21min
- 42 - தனிமையில் இனிமை -பர்வீன் சுல்தானாSun, 14 Nov 2021 - 17min
- 41 - விழுந்தாலும் எழுந்து நில் -வெற்றிக்கு அதுதான் தொடக்கம் -பர்வீன் சுல்தானாSat, 13 Nov 2021 - 29min
- 40 - ஆசிரியர் என்பவர் யார்? பாரதி பாஸ்கர்
பள்ளியில் பயிலும் மாணவர் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும்போது அவனை கண்டிக்கும் ஆசிரியர். அந்த ஆசிரியரை அடியாள்கள் வைத்து தாக்கும் மாணவரின் தந்தை என்ற போக்கில் அடிவாங்கிய ஆசிரியர் பின்னால் அந்த மாணவரிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதை விவரிக்கிறார் பாரதி பாஸ்கர்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageSat, 30 Oct 2021 - 14min - 39 - நம்மை நாம் உணர வேண்டும் - மோகனசுந்தரம் காமெடி பேச்சு
நாம் எப்போதுமே பிறரைத்தான் உற்று நோக்குகிறோம். அவர் நம்மைவிட உயர்ந்துவிட்டால் பொறாமைபடுகிறோம். பிறரின் வசதியோடு நம் வசதியை பொருத்தி பார்க்கிறோம். நம்மை நாமே உணர்ந்தால்தான் நாம் முன்னெற முடியும். நம்மை நாமே உற்று நோக்குவதுதான் சிறந்தது என்கிறார் நகைச்சுவை பேச்சாற்றல் மிக்க மோகனசுந்தரம்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageFri, 29 Oct 2021 - 27min - 38 - வெற்றுச் சாதனை வெற்றியல்ல - மோகனசுந்தரம்Thu, 28 Oct 2021 - 20min
- 37 - வாழ்க்கையை எப்படி சந்திப்பது? பாரதி பாஸ்கர்
நம்முடைய அனுபவம் வாழ்வின் பின்னாளில் ஏதோ ஒருவகையில் உதவி செய்யும். நாம் ஒரு விஷயத்தை வெற்றி பெற வேண்டுமானால் அவமானங்களை கண்டு அஞ்சக் கூடாது. அவமானங்களை நாம் ஜீரணித்து, அதில் இருந்து விடுபட்டு முன்னேறினால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்கிறார் பாரதி பாஸ்கர்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageWed, 27 Oct 2021 - 19min - 36 - தோல்வி மனப்பான்மை கூடாது - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு
நாம் ஒரு விஷயத்தில் தோல்வியைச் சந்திக்கலாம். அதற்காக நாம் தோல்வி மனப்பான்மையில் மூழ்கிவிடக் கூடாது. தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை சிந்தித்து அதில் வெற்றி பெறுவதற்கான வழியையும், வாய்ப்பையும் கண்டறிவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageTue, 26 Oct 2021 - 30min - 35 - பண்டிகைகளை மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சி தருகின்றனவா-மோகனசுந்தரம் பேச்சு
இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தில் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொண்டாடும் நிலை உள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல, முந்தைய காலங்களிலும் இதே நிலைதான். போனஸ் கிடைத்ததால் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை நம்முடைய சேமிப்பையும் பதம் பார்க்கிறது என்கிறார் பேச்சாளர் மோகனசுந்தரம்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageMon, 25 Oct 2021 - 11min - 34 - மனிதனை எப்படி எடை போட வேண்டும் தெரியுமா - புலவர் சண்முக வடிவேல்
ஒரு மனிதனை எடை போடுவதற்கு முதலில் அவனிடம் உள்ள நல்ல விஷயங்களை பட்டியலிடுங்கள். அதன் பிறகு அவனிடம் உள்ள குறைகளை சரிபாருங்கள். அதன் மூலம்தான் ஒருவனின் தகுதியை நல்ல முறையில் எடை போட முடியும் என்கிறார் புலவர் சண்முக வடிவேல்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageSun, 24 Oct 2021 - 21min - 33 - ஆறாவது அறிவை மனிதன் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்-பேராசிரியர் ராமச்சந்திரன்
6-ஆவது அறிவுதான் இன்றைக்கு பிற பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்தியுள்ளது. பிற பிராணிகள் பண்டைய காலத்தில் எப்படி வாழ்ந்தனவோ அப்படியே இன்றைக்கும் அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மனிதனின் நிலை வேறு. கற்கால மனிதன் இன்று கணினியுலக மனிதனாக மாறியுள்ளதற்கு காரணம் அவனது சிந்திக்கும் தன்மைதான். அத்தகைய மனிதன் எதையும் சாதிக்க வலிமை படைத்தவன் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageSat, 23 Oct 2021 - 24min - 32 - மாணவன் அளித்த பதிலால் திணறிய ஆசிரியர் - பேராசிரியர் ராமச்சந்திரன்Thu, 21 Oct 2021 - 22min
- 31 - தாய் பாசம் கண்ணை மறைக்கும்-பாரதி பாஸ்கர்Thu, 14 Oct 2021 - 14min
- 30 - டாக்டர் சொல்றதெல்லாம் உடனே நம்பினா...அவ்வளவுதான்... பேராசிரியர் ராமச்சந்திரன்Wed, 13 Oct 2021 - 27min
- 29 - அன்புக்கு அம்மா மட்டும்தான்-சொல்வேந்தர் சுகி சிவம்Tue, 12 Oct 2021 - 28min
- 28 - ஏதாவது புரியுதா சார்? Prof. Ramachandran speechMon, 11 Oct 2021 - 16min
- 27 - என் அம்மாவை பற்றி மனைவி சொன்னது என்ன தெரியுமா? சண்முகவடிவேல்
திருமணம் ஆனதும் முதல் நாளில் என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது, என் அம்மாவை பற்றி ஒன்று சொன்னார். அதை அப்படியே மறுநாள் என் அம்மாவிடம் சொன்னபோது அவர் சொன்ன பதில் இருக்கே....அதுதான் அம்மா. என்கிறார் புலவர் சண்முகவடிவேல்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageSun, 10 Oct 2021 - 15min - 26 - ஒரு பெண் நாயை திருமணம் செய்யும் அவலம் ஏன்?:மணிகண்டன்Sat, 09 Oct 2021 - 22min
- 25 - நான் சாமி கும்பிட மனைவி செய்த தந்திரம்-சண்முக வடிவேல்Fri, 08 Oct 2021 - 19min
- 24 - இறைவனுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள்தான்..ஆனாலும்...மணிகண்டன் பேச்சுThu, 07 Oct 2021 - 15min
- 23 - சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும்-சண்முகவடிவேல் நகைச்சுவையுடன் கூடிய பேச்சுTue, 05 Oct 2021 - 08min
- 22 - ராஜாஜியிடம் கணக்கு கேட்ட காந்திMon, 04 Oct 2021 - 32min
- 21 - நல்ல விஷயங்களை காதில் கேட்க வேணும்.. பேரா.ஞானசம்பந்தன்Sat, 02 Oct 2021 - 15min
- 20 - எதுவும் நிலையில்லாதது - இறையன்பு ஐஏஎஸ் பேச்சுFri, 01 Oct 2021 - 17min
- 19 - பெண்களுக்கு கணினியை விட வலிமை அதிகம்-புலவர் ராமலிங்கம்Thu, 30 Sep 2021 - 11min
- 18 - இறைமையை நெருங்க என்ன செய்ய வேண்டும்? இறையன்பு ஐஏஎஸ்Wed, 29 Sep 2021 - 18min
- 17 - இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்...லியோனியின் காமெடி பேச்சுTue, 28 Sep 2021 - 26min
- 16 - வாழ்த்தும்போது எப்படி வாழ்த்தனும் தெரியுமா? பேராசிரியர் ஞானசம்பந்தன்Mon, 27 Sep 2021 - 14min
- 15 - சாமிய எதுக்கெல்லாம் பயன்படுத்துறாங்கைய்யா..தமிழறிஞர் நெல்லை கண்ணன்
நாவில் தமிழ் தாண்டவமாடும் பேச்சாற்றலைக் கொண்டவர் தமிழறிஞர் நெல்லை கண்ணன். அவரது பேச்சில் பல நேரங்களில் சமூக அவலங்களை கிண்டல் செய்யும் போக்கு இருக்கும். அது நம் சிரிப்புக்கும், சிந்தனைக்கும் விருந்தாக அமையும். அவ்வகையில் அவரது பேச்சின் ஒரு பகுதி...
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageSun, 26 Sep 2021 - 20min - 14 - நாம் எப்போதும் புதுப்பித்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்-இறையன்பு ஐஏஎஸ்Sat, 25 Sep 2021 - 12min
- 13 - தெரியாது என்பதுதான் நம் முதலீடு-பேராசிரியை பர்வீன் சுல்தானா பேச்சுFri, 24 Sep 2021 - 15min
- 12 - பழைமை-புதுமை - பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர்
பேச்சாளர்கள் ராஜாவும், பாரதி பாஸ்கரும் ஒரு நிகழ்வில் பங்கேற்றால், கட்டாயம் எதிரெதிர் அணிகளில் தான் இருப்பர். அவர்களின் விவாதங்களும், கிண்டல்களும் சமுதாய அக்கறை கொண்டதாக இருக்கும். அவ்வகையில் ஒரு பட்டிமன்ற நிகழ்வு இது.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageThu, 23 Sep 2021 - 24min - 11 - பாரதி பாஸ்கரின் "வானவில்லும், ஒரு கப் டீயும்" சுவாரஸ்ய பேச்சுWed, 22 Sep 2021 - 1h 03min
- 10 - உள்ளிருந்து வெளிவருவதுதான் அறிவு-பர்வீன் சுல்தானா பேச்சு
பேராசிரியை பர்வீன் சுல்தானா எந்த விஷயத்தையும் ஆழ்ந்து கவனித்து அதன் அர்த்தங்களை வெளிக்கொணரும் நுட்பம் அறிந்தவர். அவரது பேச்சில் ஒரு கம்பீரம் உண்டு. பல நேரங்களில் அவரது பேச்சு நம்மை சிந்திக்க வைக்கும். அவரது சுவாரஸ்யமான பேச்சு இதோ...
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageTue, 21 Sep 2021 - 15min - 9 - வாழ்க்கையை நாம் திட்டமுடியாது...மோகனசுந்தரம் நகைச்சுவை பேச்சு
தமிழ் பட்டிமன்ற பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் மோகனசுந்தரம். அவருக்கென ஒரு பாணி, அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர் வெளிநாட்டு வாழ்க்கை இனிக்குமா, கசக்குமா என்பது குறித்து ஒரு பட்டிமன்றத்தில் பேசும் பேச்சுதான் இது.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageMon, 20 Sep 2021 - 18min - 8 - அழுகு தமிழ் படித்தவனிடம்தான் இருக்கிறதா? புலவர் ராமலிங்கத்தின் தெவிட்டாத பேச்சுSun, 19 Sep 2021 - 36min
- 7 - கல்லூரி பருவம் இனிமைதான்...ஆனால் அதை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்-இறையன்பு ஐஏஎஸ்
ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அவர்கள் தான் சொல்ல வந்த கருத்துக்களை பசுமரத்தாணிபோல் இளைஞர் சமுதாயத்திடம் பதிப்பதில் வல்லவர். அவர் கல்லூரி விழா ஒன்றில் பேசும்போது, கல்லூரி பருவம்தான் அந்த இளைஞரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடம் என்பதை தெளிவுபடுத்துகிறார். பெற்றொர் கேட்பதோடு, கல்லூரி பருவ மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய சொற்பொழிவு.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageSat, 18 Sep 2021 - 43min - 6 - எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும்-தமிழறிஞர் அறிவொளி தலைமையிலான பட்டிமன்றம்Fri, 17 Sep 2021 - 50min
- 5 - அன்பும், அறிவும் வேண்டும்! பேராசிரியர் ராமச்சந்திரன்
பேராசிரியர் எம். ராமச்சந்திரன் பட்டிமன்ற நடுவராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்குபவர். அவரது பேச்சியில் நகைச்சுவையும், சமுதாயத்தில் புரையோடிப்போன ஊழல், பிற்போக்குவாதங்களை நையாண்டி செய்யும் எப்போதும் மேலோங்கி நிற்கும். நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageFri, 17 Sep 2021 - 18min - 4 - பாரதி பாஸ்கரும், ராஜாவும் பங்கேற்ற பட்டிமன்றம்
இலங்கையில் இந்திய துணைத் தூதரகம் நடத்திய பட்டிமன்றம். இதில் முக்கிய பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா
ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர். பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக பொறுப்பேற்று தீர்ப்பு வழங்கிய
சுவாரஸ்மான தகவல்கள், நகைச்சுவை அடங்கிய பேச்சு.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageThu, 16 Sep 2021 - 54min - 3 - தமிழறிஞர் நெல்லை கண்ணனின் நகைச்சுவை கலந்த உண்மைகள்
தமிழறிஞர் நெல்லை கண்ணன் மூத்த காங்கிரஸ் பிரமுகர். காமராஜரிடம் மிகவும் அன்புகொண்டவர். அவர் எங்கு பேசினாலும், எப்போது பேசினாலும் காமராஜரையும், காந்தியையும் மறக்காமல் நினைவுகூர்வார். அவரது பேச்சை கேட்பது என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageTue, 14 Sep 2021 - 41min - 2 - தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நகைச்சுவை பேச்சு
புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் 1946-இல் பிறந்தவர் (மறைவு: செப்டம்பர் 16, 2009). அவர் மறைந்து 11 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இன்றும் தனது நகைச்சுவை பேச்சுகளின் மூலம் தமிழ் மக்களிடையே உயிருடன் உலா வருகிறார்.
எதிர்காலத்தில் தனது பேச்சு நவீன சாதனங்களில் உலா வரும் என்று நகைச்சுவையாகக் கூட ஒருமுறை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நகைச்சுவை உணர்வுடன் கூறியது இன்று உண்மையாகியுள்ளது. ஆம், போட்காஸ்ட் உள்பட எதிர்கால நவீன சமூக ஊடங்களில் என்றும் இளமையாக அவரது பேச்சு உலா வரும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம் அவரது நகைச்சுவை கலந்த கருத்துக்கள் என்றைக்கும், எந்த தலைமுறைக்கும் பொதுவானதாக அமைந்துள்ளதுதான்.
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கி்ய அதில் உதவி இயக்குநர் பதவி வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சிகளிலும் அவரது பேச்சு இடம்பெற்றது. இந்த நாள் இனிய நாள் தலைப்பிலான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதயநோய் பாதிப்பைச் சந்தித்த அவர் போரூர் மருத்துவமனையில் 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை பகல் 12:40 மணிக்கு தனது 63-ஆவது வயதில் காலமானார். அவருக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/tamilamuthu/messageTue, 14 Sep 2021 - 33min - 1 - தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நகைச்சுவை பேச்சு பகுதி 1Tue, 14 Sep 2021 - 31min
Podcasts semelhantes a Tamil Amudhu
- Conversations ABC listen
- Global News Podcast BBC World Service
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Dateline NBC NBC News
- 財經一路發 News98
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- アンガールズのジャンピン[オールナイトニッポンPODCAST] ニッポン放送
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 吳淡如人生實用商學院 吳淡如
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR