Nach Genre filtern

Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Hello Vikatan

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

729 - 'சர்ச்சைப் பேச்சு... கொதித்த மோடி... அப்செட்டில் காங்கிரஸ்' - சாம் பிட்ரோடா விலகல் பின்னணி! | News - 09/05/2024
0:00 / 0:00
1x
  • 729 - 'சர்ச்சைப் பேச்சு... கொதித்த மோடி... அப்செட்டில் காங்கிரஸ்' - சாம் பிட்ரோடா விலகல் பின்னணி! | News - 09/05/2024

    "இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ்

    -Vikatan News Podcast

    Thu, 09 May 2024
  • 728 - அன்று குஜராத் மாடல்... இன்று சூரத் மாடல்... அமித் ஷா தொகுதியில் வேட்டையாடப்படும் வேட்பாளர்கள்! | News - 08/05/2024

    ‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர்.

    -Vikatan News Podcast

    Wed, 08 May 2024
  • 727 - Cringe Talk -01

    VANAKKAM NANBA...NANBIZZZZ,

    bike la SPEEEED ah poitu irukinga... signal varuthu enna pannuvinga??? NIKKANUM. Avlo thaanga 'VAAZHKAI!'. Intha vaazhkaiya jolly ah ennoda CRINGE TALKZZZZ ketute pannalam...


    Credits

    Host: NIVETHA N |Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.


    Wed, 08 May 2024
  • 726 - மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு... எப்படி சமாளிக்கப் போகிறது தமிழ்நாடு? | News - 07/05/2024

    ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

    -Vikatan News Podcast

    Tue, 07 May 2024
  • 725 - ``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம் | News - 06/05/2024

    ``சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.” - சித்தராமையா

    -Vikatan News Podcast

    Mon, 06 May 2024
Weitere Folgen anzeigen