Filtrar por gênero

Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Hello Vikatan

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

725 - ``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம் | News - 06/05/2024
0:00 / 0:00
1x
  • 725 - ``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம் | News - 06/05/2024

    ``சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.” - சித்தராமையா

    -Vikatan News Podcast

    Mon, 06 May 2024
  • 724 - ``நான் உயிருடன் இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டேன்..." - கர்நாடகாவில் காங்கிரஸை எச்சரித்த மோடி! | News - 29/04/2024

    ``காங்கிரஸ் நமது வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்காகவும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது." - மோடி

    -Vikatan News Podcast

    Mon, 29 Apr 2024
  • 723 - தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? | News - 26/04/2024

    ‘பரம்பரை சொத்துவரி முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் கருத்து அல்ல’ என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.

    -Vikatan News Podcast


    Fri, 26 Apr 2024
  • 722 - 'ராகுல் காந்தி Vs பினராயி விஜயன்' - ஹாட்டான கேரளா அரசியல் களம்! | News - 25/04/2024

    மலைகளாலும், ஏரிகளாலும் எப்போதும் 'ஜில்'லென இருக்கும் கேரளாவை, ராகுல் காந்தி, பினராயி விஜயன் இடையே வெடித்திருக்கும் வார்த்தை போர் சூடாக்கி இருக்கிறது!

    -Vikatan News Podcast

    Thu, 25 Apr 2024
  • 721 - மோடியை விமர்சித்து காங்கிரஸ் வெளியிட்ட `சொம்பு' விளம்பரம் - கர்நாடக அரசியலில் வெடித்த வார்த்தை போர்! | News - 23/04/2024

    "கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, ​​மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா

    -Vikatan News Podcast

    Tue, 23 Apr 2024
Mostrar mais episódios