Filtra per genere

Tamil Bayan

Tamil Bayan

Tamil Bayan

Stay Connect for Best Tamil Bayans

65 - EP: 09 "பைஅத்" என்னும் இறை ஒப்பந்தம் | Ramadan Tamil Bayan
0:00 / 0:00
1x
  • 65 - EP: 09 "பைஅத்" என்னும் இறை ஒப்பந்தம் | Ramadan Tamil Bayan

    பைஅத் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் என்ன? யார் கொடுக்கலாம்? பைஅத் கொடுப்பவருக்கு இருக்க வேண்டிய 20 தகுதிகள் என்ன?


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    Thu, 21 Mar 2024 - 33min
  • 64 - EP: 08 ஈமானை சமூகத்திற்கு கொடுத்த நான்கு பேர்கள் | Ramadan Tamil Bayan

    இஸ்லாமும், ஈமானும் பல்வேறு நபிமார்கள், சஹாபாக்கள், இறைநேசர்கள் மூலம் உலகெங்கும் பரவி இன்று முன்மாதிரி மார்க்கமாகவும், மதமாகவும் இருந்து வருகிறது. அதில் ஈமானை இந்த சமூகத்திற்கு கொடுத்த முக்கியமான நால்வர் பற்றிய தகவல்


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    Wed, 20 Mar 2024 - 38min
  • 63 - EP: 07 நபியின் நற்பண்புகள் | உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும்! | Ramadan Tamil Bayan

    முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 20 நற்பண்புகள்... வாழ்க்கையை மாற்றும் இந்த பண்புகளை, சுன்னத்தை நாமும் பின்பற்ற இறைவன் வாய்ப்பளிப்பனாக!


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    Wed, 20 Mar 2024 - 37min
  • 62 - EP: 06 உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 தன்மைகள் | Ramadan Tamil Bayan

    சங்கைமிகு சான்றோர்களின் 10 தன்மைகள்... உங்கள் வாழ்க்கையில் இந்த தன்மைகள் இருக்கிறதா?


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    Tue, 19 Mar 2024 - 42min
  • 61 - EP: 05 பத்து பவர்ஃபுல் திக்ரு | Powerful 10 Dhikr | Ramadan Tamil Bayan

    நோய் நிவாரணம் முதல், தங்கள் தேவைகள் வரை அனைத்தையும் சாத்தியமாக்க நபி கற்று தந்த திக்ருகள். திக்ரின் மூலம் எப்படி பலனடைவது?


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    Sun, 17 Mar 2024 - 43min
Mostra altri episodi