Podcasts by Category

நீரோடை - Tamil Podcast

நீரோடை - Tamil Podcast

Ivan Shankar

நதி போல நாம், வழியில் சில ஊரும் உறவும்! - Tamil Podcast by Ivan Shankar

9 - Maperum Tamil Kanavu - Series 05 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 05
0:00 / 0:00
1x
  • 9 - Maperum Tamil Kanavu - Series 05 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 05

    என் தேசம் இறவாமல் காத்தவர் - கர்க சேட்டர்ஜி

    தேசிய இனத்தால்  நான் வங்காளி, குடியுரிமையால் நான் இந்தியன். நான் ஏன் இந்தியனாக இருக்கிறேன் என்றால், வங்காளியாக வங்காளத்தில் பிறந்ததினால்தானே தவிர, இந்தியாவில் பிறந்ததால் வங்காளியாகிவிடவில்லை. என்னுடைய தேசிய அடையாளம் என்பது விரும்பித் தேர்வுசெய்வதல்ல. அது இயற்கையாக வருவது. 

    Sun, 31 May 2020 - 07min
  • 8 - Maperum Tamil Kanavu - Series 04 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 04

    மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 03

    உலகப் பொதுமறையும் மறையாளரும் என்கிற பகுதி மற்றும்  தமிழ்க் கனவு தமிழர்க்கான கனவு மட்டும் அல்ல என்கிற பகுதியும்.

    Sun, 10 May 2020 - 04min
  • 7 - Maperum Tamil Kanavu - Series 03 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 03

    மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 02

    தன் கனவைக் கைவிட்டாரா அண்ணா?  ஒரு முழுமையான செயல்திட்டம்


    Sun, 19 Apr 2020 - 09min
  • 6 - Maperum Tamil Kanavu - Series 02 | மாபெரும் தமிழ்க் கனவு - வரிசை 02

    மாபெரும் தமிழ்க் கனவு - தலைப்புக் கட்டுரை - பகுதி - 01யாதும் ஊரே யாவரும் கேளிர் - பல்லாயிரமாண்டு தமிழ்த்தொல் மரபை நவீன உலக  அரசியலோடு பொருத்தியவர் அண்ணா.

    Sun, 12 Apr 2020 - 09min
  • 5 - Corona Hoax Busters | கொரோணா பற்றிய அறிவியல் உண்மைகள்

    கொரோணா / கோவித் 19 நோய்த் தொற்று பற்றிய அறிவியல் உண்மைகள். கோவித் 19 பற்றிய நிறைய வதந்திகள் மற்றும் கூற்றுகளுக்கு Indian Sctientist s Response To Covid19 என்கிற தன்னார்வக் குழுமம் வெளியிட்டுள்ள Infographics பற்றிய எபிஸோட். To Read more check https://indscicov.in/busting-hoaxes

    Sun, 05 Apr 2020 - 09min
Show More Episodes