Nach Genre filtern

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

11013 - Fuel-Saving Secrets: Smart Tips to Save Fuel and Money - காரில் பெட்ரோலை குறைவாக செலவழிக்கும் ரகசியங்கள் என்ன?
0:00 / 0:00
1x
  • 11013 - Fuel-Saving Secrets: Smart Tips to Save Fuel and Money - காரில் பெட்ரோலை குறைவாக செலவழிக்கும் ரகசியங்கள் என்ன?

    Petrol prices in Australia do not seem to be decreasing. The most effective method to reduce expenses on petrol is to use less of it. R. Sathyanathan, who has extensive experience in the media industry, offers some tips for saving on petrol. Produced by RaySel. - நாட்டில் பெட்ரோல் விலை குறைவதாக தெரியவில்லை. எனவே பெட்ரோலுக்கு ஒருவர் அதிகம் செலவழிப்பதைக் கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழி: பெட்ரோலை குறைவாக பயன்படுத்துவது. என்ன வழிகளில் நாம் குறைவாக பெட்ரோலை சேமிக்கலாம் என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

    Fri, 17 May 2024 - 09min
  • 11012 - The number of places for international students will now be capped - சர்வதேசமாணவர் எண்ணிக்கை, குடிவரவுகளில் குறைப்புகள், கட்டுப்பாடுகள்

    The number of places for international students will now be capped, under legislation due to be introduced by the federal government. The education minister will be able to require education providers to limit the maximum number of new international student enrolments each year. If universities want to enrol international students above that limit, they will be required to build new purpose-built student accommodation to benefit both international and domestic students. The details of the student cap will be determined through consultation with the sector. Mr Raguram, a broadcaster in Sydney explains more. Segment produced by Praba Maheswaran. - Federal அரசால் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டத்தின் கீழ் சர்வதேச மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படவுள்ளது அல்லது வரம்பு நிர்ணயிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையின் அதிகபட்ச எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு கல்வி வழங்குநர்களை அதாவது பல்கலைக்கழகங்கள் /TAFE போன்றவற்றினைக் கல்வி அமைச்சர் கோர முடியும். அந்த வரம்பிற்கு மேல் சர்வதேச மாணவர்களைச் சேர்க்க விரும்பினால், அவர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாணவர் விடுதியை உருவாக்க வேண்டும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் பிரபல ஒலிபரப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

    Thu, 16 May 2024 - 12min
  • 11011 - A channel for youth with a South Asian cultural background! - தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளையோருக்கு ஒரு சேனல்!

    SBS has launched a new English channel called SBS-Spice, aiming to appeal to the younger generation with a South Asian cultural background. Dilpreet Taggar, Executive Producer, discussed the objectives, expectations, and challenges of the newly launched channel with RaySel. - SBS ஊடகம் SBS-Spice எனும் புதிய ஆங்கில சேனலை துவக்கியுள்ளது. தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளைய தலைமுறையை இலக்குவைத்து துவக்கப்பட்டிருக்கும் இந்த ஆங்கில சேனல் குறித்து விளக்குகிறார் Dilpreet Taggar அவர்கள். அவர் SBS-Spice சேனலின் நிறைவேற்று தயாரிப்பாளர் ஆவார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

    Thu, 16 May 2024 - 09min
  • 11010 - Changes in Student HECS debt repayment - கல்விக் கடனும் அதில் வரும் மாற்றமும்

    The government provided loans to students who are struggling to repay them. The pressure of the cost of living further affects these education loan holders. Against this backdrop, the government has announced in the Budget 2024-25 that it will change the method of calculating total debt. Bavithra Varathalingham, who holds a master's degree in Australian politics and public policy, explains the changes announced by the government. Produced by RaySel. - ஒருவர் கல்வி கற்க அரசு அவருக்கு கடன் தருவதும், அந்த கடனை திருப்பி செலுத்த அவர்கள் தற்போது தடுமாறுவதும் பெரும் பிரச்சனையை நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில், மொத்த கடனை கணக்கிடும் முறையில் மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

    Thu, 16 May 2024 - 12min
  • 11009 - புத்தகம் மீதான தடையை Cumberland council விலக்கியது

    செய்திகள்: 16 மே 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

    Thu, 16 May 2024 - 03min
Weitere Folgen anzeigen