Filtrar por gênero

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

11018 - What were the Australian Wars and why is history not acknowledged? - ஆஸ்திரேலியப் போர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
0:00 / 0:00
1x
  • 11018 - What were the Australian Wars and why is history not acknowledged? - ஆஸ்திரேலியப் போர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

    The Frontier Wars is a term often used to describe the more than 100 years of violent conflicts between colonial settlers and the Indigenous peoples that occurred during the British settlement of Australia. Even though Australia honours its involvement in wars fought overseas, it is yet to acknowledge the struggle that made it the country it is today. - ஆஸ்திரேலியப் போர்கள் என்றால் என்ன? அவை இந்த நாட்டின் வரலாற்றில் ஏன் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது தொடர்பில் Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Fri, 17 May 2024 - 08min
  • 11017 - மடிக்கணனிகளை வாங்குவதற்காக பெண்ணையும் குழந்தையையும் கடத்திச் சென்ற நபர்- மெல்பனில் சம்பவம்

    மெல்பன் தென்கிழக்கில் உள்ள ஒரு shopping centre வாகன தரிப்பிடத்திலிருந்து ஒரு பெண்ணையும் அவரது கைக்குழந்தையையும் கத்தி முனையில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். குறித்த பெண்ணும் குழந்தையும் உயிராபத்து எதுவுமின்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Fri, 17 May 2024 - 02min
  • 11016 - கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் அதை விரைவாகப் பெற்றுக்கொள்ள புதிய வசதி

    சுற்றுலா செல்வதற்கு அல்லது அவசர தேவையொன்றின் நிமித்தம் தமது கடவுச்சீட்டுக்களை விரைவாகப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கென புதிய திட்டமொன்றை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Fri, 17 May 2024 - 02min
  • 11015 - இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அணிதிரளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு மக்களிடம் வேண்டுகோள்; வடக்கு, கிழக்கில் பல்வேறு தடைகளையும் தாண்டி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    Fri, 17 May 2024 - 08min
  • 11014 - குடிவரவை குறைப்பதன் மூலம் வீட்டு பற்றாக்குறைக்கு தீர்வு - Peter Dutton

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 17/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

    Fri, 17 May 2024 - 04min
Mostrar mais episódios