Filtra per genere

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

11033 - ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்
0:00 / 0:00
1x
  • 11033 - ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்

    ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Wed, 22 May 2024 - 02min
  • 11032 - இலங்கை குறித்து தற்போதைய சர்வதேச அமைப்புக்களின் அறிக்கையும் அவை குறித்த எதிர்வினைகளும்!

    இலங்கையில் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போருக்கு பின்னரான தற்போதுள்ள நிலைமை குறித்து சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இது இந்த அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்களையும், அதுகுறித்த எதிர்வினைகளையும் தொகுத்து “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    Wed, 22 May 2024 - 10min
  • 11031 - இந்திய தேர்தல்: கிழக்கு மாநிலங்களின் கள நிலவரம்

    இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த பின்னணியில், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல கிழக்கு மாநிலங்களில் நிலவும் கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பனிரண்டாம் பாகம்.

    Wed, 22 May 2024 - 10min
  • 11030 - Can you offset business losses against employment income? - ABN ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள் GSTக்கு பதிவு செய்ய வேண்டுமா?

    Mr Jude Suresh Gnanapragasam-Wizard Accounting|Partner – Accounting & Business Advisory CAANZ,FIPA,ATI,FCCA, ACA,MBA, BSc (mgt) explains what ABN income is for individuals, whether registering for GST is compulsory, and how to manage cash flow implications of ABN tax liabilities. Produced by Renuka Thuraisingham. - ஒரு தனிநபருக்கான ABN வருமானம் என்றால் என்ன? வேலை வருமானத்திற்கும் ABN வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ABN ஊடாக வருமானம் ஈட்டுபவர்கள் கட்டாயம் GSTக்கு பதிவு செய்ய வேண்டுமா என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த திரு ஜுட் சுரேஷ் ஞானப்பிரகாசம்-Wizard Accounting|Partner – Accounting & Business Advisory CAANZ,FIPA,ATI,FCCA, ACA,MBA, BSc (mgt). அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Wed, 22 May 2024 - 13min
  • 11029 - நியூ கலிடோனியாவிலிருந்து பல ஆஸ்திரேலியர்கள் மீட்பு

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

    Wed, 22 May 2024 - 02min
Mostra altri episodi