Podcasts by Category

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

10930 - ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்
0:00 / 0:00
1x
  • 10930 - ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்

    ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு வீதமானவர்கள் வெளிநாடொன்றில் பிறந்தவர்கள் என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Fri, 26 Apr 2024 - 02min
  • 10929 - “Experience classical Tamil music in Sydney like never before!” - “இதுவரை கேட்டிராத வகையில் பாரம்பரிய தமிழ் இசையை சிட்னியில் வழங்குவோம்”

    Nadhaswara artist Jaishankar Kalimuthu and Thavil artist Mas Soundararajan from Tamil Nadu, India will grace the twelfth annual Chiththirai Festival in Sydney. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கர் காளிமுத்து, மற்றும் தவில் கலைஞர் மாஸ் சௌந்தரராஜன் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள்.

    Fri, 26 Apr 2024 - 18min
  • 10928 - Understanding the profound connections First Nations have with the land - பூர்வீகக்குடி மக்களுக்கும் இந்த நிலத்துக்கும் இடையிலான ஆழமான தொடர்பை புரிந்துகொள்ளுதல்

    The land holds a profound spiritual significance for Aboriginal and Torres Strait Islander peoples, intricately intertwined with their identity, belonging, and way of life. - பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களுக்கும் இந்த நிலத்துக்கும் இடையிலான ஆழ்ந்த பிணைப்பை வலியுறுத்தும் விவரணம் இது. ஆங்கில மூலம் Yumi Oba. தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

    Fri, 26 Apr 2024 - 07min
  • 10927 - இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகை; ஊதிய உயர்வு கோரி மலையகப் பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் என்று முக்கிய செய்திகளின் தொகுப்பை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    Fri, 26 Apr 2024 - 08min
  • 10926 - “குடும்ப வன்முறையைத் தவிர்க்க ஆண்கள் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது" - அமைச்சர் Bill Shorten

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/04/2024) செய்தி.

    Fri, 26 Apr 2024 - 04min
Show More Episodes